உபவாசமே உயர்ந்த மருந்து லங்கணம் பரம ஒளஷதம் .
ஒளஷதம் லங்கணம் என்றால் லேசாக்குவது பரம என்றால் உயர்ந்த ஒளஷதம் என்றால் மருந்து உபவாசம் உடலை லேசக்குவதால் அது சிறந்த மருந்தாக கருதப்படுகிறது .
இதன் உயர்ந்த குணங்கள் அறிந்தே இது நமது அன்றாட வாழ்க்கை முறையிலும் எல்லா மதங்கள் மற்றும் கலாசாரத்தின் ஒரு பகுதியாக அறி முகப்படுத்தப்பட்டிருக்கிறது .
உபவாசம் என்பது பட்டினி கிடப்பது அல்ல.உபவாசம் உடலில் இருக்கின்ற அன்னியப் பொருளை அகற்றி சுத்தம் செய்து மீண்டும் ஆரோக்கியம் அளிக்கிறது.
மனதில் மண்டி கிடக்கின்ற தேவை இல்லாத உணர்ச்சிகளையும் நீண்ட காலமாக வெளிப் படுத்தாமல் அடக்கி வைக்கப்பட்டிருக்கும் எண்ணங்களையும் வெளி ஏற்றி மனதை சுத்தப்படுத்து கிறது .
தெளிவை அதிகரித்து புத்தியை கூர்மையாக்கி சிந்திக்கிறu திறனை அதிகரித்து நினைவு சக்தியை அதிகப்படுத்துகிறது.udalukku மெருகூட்டி செய்து இளமையையும் ஆரோக்கியத்தையும் அளிக்கிறது.மூன்று நாட்களிலிருந்து இந்துtt நாட்கள் hவரை குறுகிய காலம் உபவாசம் மேற்கொள்ளுவது வரவேற்க
ஒரு வாரத்திற்கு ஒரு பத்து
பதினைந்து நாட்களுக்கு ஒளஷதம் முறையில்
இருப்பதை நல்லதாகும் .
உபவாசம் வேண்டும் .