செய்முறை ; நறுக்கிய பழங்கள் ,வேண்டிய அளவு பால் ஹனி , முளைக்க வைத்த பருப்புகள் முந்திரி பருப்பு வேண்டிய அளவு கலந்து பச்சடி செயயலாம்
வாழைப்பழ்ப்பச்சடி ,ஆப்பிள் பச்சடி. கொய்யா பச்சடி, சப்போட்டா ,அன்னாசி பழம் ஆரஞ்சு ,வெள்ளரி ,தர்பூசணி, பப்பாளி மாம்பழம் நுங்கு செய்யலாம்
சாறு வகைகள் ; த்ந்த்தனியே துண்டு துண்டாக நறுக்கி மிக்ஸ்சியில் போட்டு நன்கு அரைக்கவும் குளிர்ந்த நீர் அல்லது பால் , சர்க்கரை கலந்து சாறுகள் தயாரிக்கலாம்
எலுமிச்சை கரும்பு, கேரட் வெண் பூசணி வாழைத்தண்டு அருகம்புல் தக்காளி நெல்லிக்காய் முளைக்க வைத்த தானியம் இளநீர் பதநீர் இவற்றில் சாறு தயார் செய்யலாம்
Wednesday, September 24, 2008
Tuesday, September 23, 2008
ஆரோக்ய இனிப்பு உருண்டைகள்
கருப்பட்டி பாகை பக்குவமாக தயாரித்து கொள்ளவும் எந்த இனிப்பு செய்ய வேண்டுமோ அந்த பொருளை லேசாக வறுத்து தேவையான பாகை விட்டு உருண்டை பிடித்து கொள்ளவும் இவை ஜீரணத்தை பாத்ப்பதில்லை
எள்ளுருண்டை ,தேங்காய் உருண்டை நிலக்கடலை பருப்பு உருண்டை ,நிலக்கடலை உருண்டை பொட்டுக்கடலை உருண்டை ராகி உருண்டை சோளப்பொறி உருண்டை

Wednesday, September 17, 2008
பஞ்ச கோ ஷங்கள்
நாம் எங்கு வாழ்கிறோம்
நாம் எப்படிப்பட்ட திறன்களை வெளிப்படுத்த முடியும்
என்று சிந்திப்பதற்கு முன்பு நாம் எங்கு வாழ்கிறோம் என்பதை அறிதல் மிக அவசியமாகும்
சாஸ்திரங்கள் இதை பஞ்ச கோஷங்கள் என்று அழகாக குறிப்பிடுகிறது
இந்த ஐந்து கோஷங்கள்
௧. அன் ந மய கோஷம் ... உணவு ..உடல்
௨. பிராண மய கோஷம்....உயிர் உடல்
௩.மனோ மய கோஷம் ...மன உடல்
விஞ்சான மய கோஷம் ...புத்தி உடல்
ஆனந்த மய கோஷம் ...சந்தோஷ உடல்
உணவு உடல் ...நம் கண்ணுக்கு தெரிகின்ற உணவினால் செய்யப்பட முதல் அடுக்காகும் ஸ்தூல சரீரம் என்றும் அழை க்கப்படுகிறது
பிராண மய கோஷம் ...உயிர் உடல் ...பிராண சக்தி அல்லது உயிர் சக்தியினால் செய்யப்பட்ட உடல் ஸ்தூல சரீரத்தை சூழ்ந்து கொண்டும் ஊடுரிவியும் நிற்கின்ற பிரகாச மான உடல்
மனோ மய கோஷம் ..உணர்ச்சி களினால் உண்டான உடல் ,நாம் உணர்கின்ற எல்லா உணர்ச்சிகளும் இந்த உடலை சார்ந்தது
விஞ்சான மய கோஷம் அறிவினால் செய்யப்பட்ட உடல் எண்ணங்களும் சிந்திக்கும் சக்தியும் ஆராய்ந்து அறியும் திறநிலிருந்து பிறப்பதாகும் ஆராய்ந்து முடிவெடுக்கும் திறன் இவ்வுடலை சார்ந்தது
ஆனந்த மய கோஷம் ..அறியாமையே இவ்வுடலின் தன்மை ஆகும்
நான் யார் என்ற நம்மை மற்ற உடல் களுடன் இக்கிய
படித்து கின்ற காரணத்தினால் காரண சரீரம் என்ற பெயரும் உண்டு.

பஞ்சகோ சங்கள்
நாம் எங்கு வாழ்கிறோம்
நாம் எப்படிப்பட்ட திறன்களை வெளிப்படுத்த முடியும்
என்று சிந்திப்பதற்கு முன்பு நாம் எங்கே வாழ்கிறோம் என்பதை அறிதல் மிக அவசியமாகும்.
நாம் நமது ஐந்து உடல்களில் வாழ்கிறோம்
Monday, September 1, 2008
உபவாசம் 2
உபவாசம் இருக்கும்போது பரிபூரண அமைதியுடன் இருக்க வேண்டும் படிப்பது பேசுவது போன்ற செயல்கள் தவிர்க்க வேண்டும்
இளநீர் அல்லது எலுமிச்சை சாரு அருந்தி உபவாச்த்தை முடிக்க வேண்டும் .
அடுத்த நாள் பழ உணவுகள் உட்கொள்ள வேண்டும்
உபவாசம் நமக்கு கிடைத்திருக்கும் ஒரு சிறந்த வர பிரசாதம் ஆகும்

Subscribe to:
Posts (Atom)