

என் இனிய செல்ல மகள் கற்பகத்துடன் இருந்த அந்த இரண்டு நாட்களும் என் மனதில் எப்போதும் பசுமையாக இருந்துகொண்டே இருக்கும். கடலூரில் எங்கள் வீட்டில் பெண் குழந்தைகளே இல்லாத அந்த நேரத்தில் அவள் அங்கு பிறந்து வளர்ந்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது. அதே போன்று இப்போது எங்களைப்பார்க்க அவள் கலிபோர்னியா வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
No comments:
Post a Comment