Sunday, September 16, 2012

arumyyaana samaiyal kurippukal...3

அருமையான சமையல் குறிப்புகள் ..3

arumyyaana samaiyal kurippukal..3

அருமையான சமையல் குறிப்புகள் ..3

arumaiyaana samaiyal kurippukal ..3

 அருமையான சமையல் குறிப்புகள் ..3

arumyyaana samaiyal kurippukal..3

அருமையான சமையல் குறிப்புகள் 3

இறக்கி வைத்துவிட்டு அதன்பிறகே முதல் பாலை ஊற்ற வேண்டும் அதை நன்றாக கிளறி அரை ஸ்பூன் சுக்குப்பொடி சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளுங்கள் 

arumaiyaana samaiyal kurippukal ...3

அருமையான சமையல் குறிப்புகள் ௩
சிறு துண்டுகளாக வெட்டி வைத்திருக்கும் கால் கிலோ அடியையும் அதில்  போட்டு கொத்தி வந்ததும் தேங்காய்ப்பால் கலக்கவும் 
அதாவது தேங்காய்ப்பாலில் நீர் சேர்க்காத முதல் பால் ,இரண்டு கப் நீர் கலந்த இரண்டாம் பால் , மூன்று கப் நீர் சேர்த்த மூன்றாம் பால் என்று மூன்று பால் எடுப்பார்கள் 
இந்த மூன்று பாலையும் தனித்தனியாக வைத்துக்கொள்க மூன்றாம் பாலை வெல்லத்துடன் கலக்கலாம் இரண்டாம் பாலை கொதித்துக்கொண்டிருக்கும்போது விடலாம்  

arumyyaana samaiyal kurippukal ...3

அருமையான சமையல் குறிப்புகள் ...௩
வெல்ல அடைப்பிரதமன் :
வெல்லம் அரை கிலோ,    பாலாடை கால் கிலோ[  தயாரித்து வைத்திருக்கும் ]
தேங்காய்  ஒன்று ...,சுக்குப்பொடி அரை டி ஸ்பூன் 
செய்முறை :
வெல்லம் ,கல்,,மண், நீக்கி அடுப்பில் ஏற்றி கொத்தி வந்ததும் வடிகட்டி வைத்துக்கொள்ளவும் வடிகட்டிய வெல்லத்தைஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொதிக்கவிடவும். 
 

Saturday, August 25, 2012

aarokkiya samayal

ஆறியபின்பு அழகாக துண்டுகள் போடலாம் சிறுவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்