சிறு துண்டுகளாக வெட்டி வைத்திருக்கும் கால் கிலோ அடியையும் அதில் போட்டு கொத்தி வந்ததும் தேங்காய்ப்பால் கலக்கவும்
அதாவது தேங்காய்ப்பாலில் நீர் சேர்க்காத முதல் பால் ,இரண்டு கப் நீர் கலந்த இரண்டாம் பால் , மூன்று கப் நீர் சேர்த்த மூன்றாம் பால் என்று மூன்று பால் எடுப்பார்கள்
இந்த மூன்று பாலையும் தனித்தனியாக வைத்துக்கொள்க மூன்றாம் பாலை வெல்லத்துடன் கலக்கலாம் இரண்டாம் பாலை கொதித்துக்கொண்டிருக்கும்போது விடலாம்
No comments:
Post a Comment