வெல்ல அடைப்பிரதமன் :
வெல்லம் அரை கிலோ, பாலாடை கால் கிலோ[ தயாரித்து வைத்திருக்கும் ]
தேங்காய் ஒன்று ...,சுக்குப்பொடி அரை டி ஸ்பூன்
செய்முறை :
வெல்லம் ,கல்,,மண், நீக்கி அடுப்பில் ஏற்றி கொத்தி வந்ததும் வடிகட்டி வைத்துக்கொள்ளவும் வடிகட்டிய வெல்லத்தைஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொதிக்கவிடவும்.
No comments:
Post a Comment