Wednesday, September 24, 2008
பழ்க்கலவைகள்
வாழைப்பழ்ப்பச்சடி ,ஆப்பிள் பச்சடி. கொய்யா பச்சடி, சப்போட்டா ,அன்னாசி பழம் ஆரஞ்சு ,வெள்ளரி ,தர்பூசணி, பப்பாளி மாம்பழம் நுங்கு செய்யலாம்
சாறு வகைகள் ; த்ந்த்தனியே துண்டு துண்டாக நறுக்கி மிக்ஸ்சியில் போட்டு நன்கு அரைக்கவும் குளிர்ந்த நீர் அல்லது பால் , சர்க்கரை கலந்து சாறுகள் தயாரிக்கலாம்
எலுமிச்சை கரும்பு, கேரட் வெண் பூசணி வாழைத்தண்டு அருகம்புல் தக்காளி நெல்லிக்காய் முளைக்க வைத்த தானியம் இளநீர் பதநீர் இவற்றில் சாறு தயார் செய்யலாம்
Tuesday, September 23, 2008
ஆரோக்ய இனிப்பு உருண்டைகள்
எள்ளுருண்டை ,தேங்காய் உருண்டை நிலக்கடலை பருப்பு உருண்டை ,நிலக்கடலை உருண்டை பொட்டுக்கடலை உருண்டை ராகி உருண்டை சோளப்பொறி உருண்டை
Wednesday, September 17, 2008
பஞ்ச கோ ஷங்கள்
நாம் எப்படிப்பட்ட திறன்களை வெளிப்படுத்த முடியும்
என்று சிந்திப்பதற்கு முன்பு நாம் எங்கு வாழ்கிறோம் என்பதை அறிதல் மிக அவசியமாகும்
சாஸ்திரங்கள் இதை பஞ்ச கோஷங்கள் என்று அழகாக குறிப்பிடுகிறது
இந்த ஐந்து கோஷங்கள்
௧. அன் ந மய கோஷம் ... உணவு ..உடல்
௨. பிராண மய கோஷம்....உயிர் உடல்
௩.மனோ மய கோஷம் ...மன உடல்
விஞ்சான மய கோஷம் ...புத்தி உடல்
ஆனந்த மய கோஷம் ...சந்தோஷ உடல்
உணவு உடல் ...நம் கண்ணுக்கு தெரிகின்ற உணவினால் செய்யப்பட முதல் அடுக்காகும் ஸ்தூல சரீரம் என்றும் அழை க்கப்படுகிறது
பிராண மய கோஷம் ...உயிர் உடல் ...பிராண சக்தி அல்லது உயிர் சக்தியினால் செய்யப்பட்ட உடல் ஸ்தூல சரீரத்தை சூழ்ந்து கொண்டும் ஊடுரிவியும் நிற்கின்ற பிரகாச மான உடல்
மனோ மய கோஷம் ..உணர்ச்சி களினால் உண்டான உடல் ,நாம் உணர்கின்ற எல்லா உணர்ச்சிகளும் இந்த உடலை சார்ந்தது
விஞ்சான மய கோஷம் அறிவினால் செய்யப்பட்ட உடல் எண்ணங்களும் சிந்திக்கும் சக்தியும் ஆராய்ந்து அறியும் திறநிலிருந்து பிறப்பதாகும் ஆராய்ந்து முடிவெடுக்கும் திறன் இவ்வுடலை சார்ந்தது
ஆனந்த மய கோஷம் ..அறியாமையே இவ்வுடலின் தன்மை ஆகும்
நான் யார் என்ற நம்மை மற்ற உடல் களுடன் இக்கிய
படித்து கின்ற காரணத்தினால் காரண சரீரம் என்ற பெயரும் உண்டு.
பஞ்சகோ சங்கள்
Monday, September 1, 2008
உபவாசம் 2
இளநீர் அல்லது எலுமிச்சை சாரு அருந்தி உபவாச்த்தை முடிக்க வேண்டும் .
அடுத்த நாள் பழ உணவுகள் உட்கொள்ள வேண்டும்
உபவாசம் நமக்கு கிடைத்திருக்கும் ஒரு சிறந்த வர பிரசாதம் ஆகும்
Sunday, August 31, 2008
உபவாசம்
Tuesday, August 26, 2008
சமையல் பற்றிய சில குறிப்புகள்
முடிந்தவரை தோல் பகுதியை சீவி தள்ள வேண்டாம்
சட்னி வைக்கலாம்
சூப் செய்யலாம்
நீண்ட நேரத்திற்கு முன்பே காய் எல்லாம் நறுக்க வேண்டாம் நறுக்கியவுடன் சமைக்க வேண்டும் ஆவியில் வேகவைக்கும் காய் எல்லாவற்றையும் பெரிதாக நறுக்கவும் கை எல்லாவற்றையும் மூடியே வேக வைக்கவும்
அளவான தண்ணீர் உபயோகிக்கவும்
உணவில் காய் சாதத்தை விட இரண்டு பங்கு அதிகம் இருக்க வேண்டும்
காலை உணவு திரவ ரூபத்தில் இருக்க வேணும்
வாரம் ஒரு முறை காய் தினமாக இருக்க வேண்டும்
வாரம் ஒரு முறை பழ தினமாக இருக்க வேண்டும்
இரவு ஆறு அல்லது எட்டு மணிக்குள் சாப்பிடவும்
இடை இடையே சாப்பிடுதல் ஆரோக்கியம் அல்ல.
பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை உபவாசம் இருக்கவும் ஹோட்டலில்
சாப்பிடுவதை முடிந்தவரை தவிர்க்கவும்
சாப்பிடுவதற்கு முன்பு பிரார்த்தனை செய்யவும்
இரவில் நிறைய காய் சாப்பிட வேண்டும்
Monday, August 18, 2008
ஆரோக்யத்தின் சூத்திரம்
குடும்பத்தின் குழ்ப்பம்
சமயலரையிலிருந்தே பிறக்கிறது
குழைந்தைகள் படிப்பில் உயர்வதற்கும்
படிப்பில் தாழ்வத்ர்கும் நமது சமயலரைகளே மூல காரணம்
சமையல் முறையை மாற்றினால் ஆரோக்கியம் உருவாக்கும்
ஆரோக்கிய வாழ்வு வாழ வேண்டுமானால் நமது சமையல் முறையில் மாறுதல் செய்ய வேண்டும்
உணவுப்பண்டங்கள்
அனைத்தும் சமையல் முறைகளால் விஷம் ஆக்கப்பட்ட பிறகே நாம் உண்கிறோம்
பிறகு அந்த உணவினால் ஆரோக்கியம் எப்படி கிடைக்கும்?
சமையல் முறைகள் -----சத்து அழியா முறை
தீயின்றி சமைத்தல்
---பழங்கள் காய்கள்
உலர்த்துதல்---உலர்ந்த திராச்சை
அவித்தல்----நீராவியால் அவிக்கப்படும் காய்கள் கீரைகள்
நடுநலை முறை ----நீரில் காய்கள் வேக வைக்கப்படுவதால் சத்துக்கள் அழிகின்றன
சாக அடிக்கும் முறை ----வருத்தல் அல்லது வதக்குவது
எண்ணையில் பொறித்து எடுத்தல்
எனவே நாம் கூடிய வரையில் பச்சை காய்கள் பழஅங்கள் சாப்பிடவேண்டும்
Saturday, July 26, 2008
Saturday, July 19, 2008
உணவே மருந்து
ஆ--காரட் சாலட் --பீட்ரூட் போல் தயார் செய்யவும் ஊறவைத்த நிலக்கடலைக்கு பதிலாக முளை கட்டிய பாசிப்பருப்பு சேர்த்துக் கலக்கவும்
வெள்ளரிக்காய் சாலட் -வெள்ளரிக்காய் பிஞ்சு சிறிதாக வெட்டப்பட்ட குடமிளகாய் இஞ்சி துருவல் தேங்காய்ப்பூ எலுமிச்சை சாரு தாளிதம் உப்பு, மிளகு தூள் கொத்தமல்லி, கறிவேப்பிலை கலக்கவும்
புடலங்காய் சாலட் -வெள்ளரிக்காய் போலவே தயாரிக்கவும் புடலங்காய் சிறிதாக வெட்டி [தோல் சீவி] அதனுடன் சிறிதாக வெட்டப்பட்ட தக்காளி சேர்க்கவும்
இனிப்பு அவுல் --அவுல் தேங்காய்ப்பூ ,கருப்பட்டி இலக்கை சேர்க்கவும்
கார அவுல் --ஊற வைத்த கெட்டி அவுல் ,தேங்காய்ப்பூ கொத்தமல்லி ,கறிவேப்பிலை ,இவற்றை புளிக்காய்ச்சல் உடன் சேர்க்கவும்
தயிர் பூசணி -துருவிய வெள்ளை பூசணி ,இஞ்சி துருவல் தாளிதம் உப்பு ,மிளகு தூள் கொத்தமல்லி ,கறிவேப்பிலை இவற்றை தயிருடன் கலக்கவும்
காய்கறி சாரு -- மேற் கூறிய சாலட் தயார் செய்ய தேவையான காய்கறிகளின் மீதமான சாரு வெள்ளை பூசணியை துருவி பிழிந்த சாரு எலுமிச்சை சாரு கரும்பு சாரு சேர்த்து உடனே பரிமாறவும்
நிலக்கடலை கூழ் --ஊற வைத்த நிலக்கடலை ,வாழைப்பழம் ,சர்க்கரை ஏலம் இவற்றை மிக்சியில் தண்ணீர் சேர்த்து அரைத்து பரிமாறவும்
கொத்தமல்லி காப்பி- சம அளவு மிளகு சீரகம், கொத்தமல்லி சிறிய துண்டு சுக்கு தூள் செயவும் இருநூறு மில்லி நீரில் ஒரு ஸ்பூன் தூள் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி சர்க்கரை சேர்த்து அருந்தவும்
Friday, July 18, 2008
வாழ்வில்
வாழ்கையில் அறி வு பூர்வமாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள்
நாம் எப்பொழுதும் சில விஷயங்களை நமக்குள் கொண்டு சென்று ஆய்வு செய்ய வேண்டும்
நமக்குள் வெளி பக்கம் ஒன்று உண்டு உள் பக்கம் ஒன்று உண்டு.
நாம் உள்முகம் நன்றாக இருந்தால் வெளியில் நாம் நன்றாக செயல் பட முடியும்.
நாம் உணச்சிவசப்ப்படும்போது [கோபம்] தெரிந்த விஷயங்கள் அனைத்தையும் மறந்துவிடுகிறோம்
கோபம்தான் நமக்கு முதல் எதிரி.
கோபப்படுங்கள் ஆனால் கோபப்படுவதுபோல் நடியுங்கள்
ஒரு முறை கோபம் வந்தால் மூன்று மாத ஆரோக்கியம் வீணாகிவிடுகிறது கோபத்தை தைரியத்தாலும் பொறாமையை அன்பாலும் வெற்றி கொள்ள வேண்டும்
உனக்கு ஒரு பிரச்சினை என்றால் எனக்கும் அது பிரச்சினைதான் அதை அணுகும் முறை தான் முக்கியம்
பிரச்சினைகள் தான் வாழ்கையை அர்த்தம் உள்ளதாக்கு கிறது
என்னால் சந்தோஷமாக இருக்க முடியாவிட்டால் யாரைத்தான் நாம் சந்தோஷமாக வைத்திருக்க முடியும்
சேலையில் ஒரு கிழிசல் இருந்தால் ஊசி நூலை கொண்டு தைக்கலாம் மனதில் ஒரு கிழிசல் இருந்தால் சரி செய்ய
வேதங்கள் , பைபிள், குரான், தேவைப்படுகிறது
வாழ்கையின்
ஜூஸ் சந்தோசம்
Thursday, July 10, 2008
இறைவன்
கடவுளின் அழகு -அன்னாசிப்பழம் ,மாதுளை, ஆரஞ்சு, மாம்பழம் ஆப்பில் என பல.
கடவுளின் பூரணமான பிரதிபலிப்பு - இப்ப்ரபஞ்சம்
கடவுளை உணர்வது -ஆத்மா தர்சனம்
மலர்களின் வேலை- மலர்வது
மனிதனின் வேலை-vazvathu
இறைவன் இவ்வுலகத்தில் அனைத்தையும் படை த்துவிட்டு அவரையும் நம்முள் போட்டு அனுப்பியுள்ளார் உலகத்தில் உள்ள அனைத்துக்கும் அதிர்வுகள் [சக்தி]உண்டு என்று ஜஸ்டீன் கண்டுபிடித்துள்ளார் ஈஸ்வரன்,அல்ல, புத்தர், ஜீசஸ் இப்படி இறைவன் இவ்வுலகில் அனைத்திலும் கரைந்துள்ளர்
பேரதிசயம் --உலகமே கடவுளின் அடக்கம் இதை விட பேரதிசயம் என்ன இருக்க முடியும்?
உயிர் சக்தி-- இறைவன்
இறைவன்
Sunday, June 29, 2008
தியானம் [இரண்டு]
௨.கனவு, +தூக்கம் +விழிப்புணர்வு -தியானம்
தூங்கியும் தூங்காமல் இருப்பது தியானம்
இருதயம் -சூரியன், மூளை- சந்திரன் -----சூரியன் மூலம் சந்திரன் பிரகாசிக்கிறது
இருதயத்தை பிரகாசிப்பதன் மூலம் மூளை முழு செயல் பாட்டிற்கு வருகிறது
கவனிப்பதே தியானம்
சும்மா இருப்பதே தியானம்
ராணுவத்தளபதி தன் படை வீரர்களின் அணிவகுப்பை நின்று பார்வை இடுவதை ப்போல எண்ணங்களை வேடிக்கை பார்க்க வேண்டும்
தினந்தோறும் இறைவனின் வாயில் படியில் படுத்து தூங்குகிறோம் தூங்காமல் வாயில் படியில் உள்ள கதவை தட்டி உள்ளே என்ன நடக்கிறது என்று பார்பதே
தியானம்
எதையும் அசைக்கும் ஆன்மா சக்தி -தியானம் நாம் உயிருடன் இருக்கும்போதே உடலை விட்டு பார்ப்பதுதான் தியானம் ஒழுங்காக வேலை செய்வது dhiyanam
Saturday, June 28, 2008
தியானம்
தியானம் என்பதை தியானம் என்ற நோக்கத்திற்காகவே தியானம் செய்யுங்கள் உங்கள் தினசரி தேவைகள் பூர்த்தியாகும்
ஒவ்வொருநாள் வாழ்கையிலும் ஓய்வு பெரும் இடம் தியானம் ஆகும்
தியானம் உங்கள் நண்பன்
தியானம் உங்கள் வழிகாட்டி
உங்கள் காமதேனு தியானம்
உங்கள் கல்பதரு தியானம்
மனிதன் அழைப்பையும் தன்மையை மாற்றுவதற்கு தியானம் எளிமையான வழி ஆகும் ஆத்மாவின் காட்சி தியானத்தின் மூலம் கிடைக்கிறது தியானம் தீர்த்துவைக்க முடியதப்ரச்சினைகளை வேறு எதுவும் தீர்த்துவைக்க முடியாது
மனது ஒரு மாக்கெட் இடம் போன்றது தியானம் இங்கு உள்ள குப்பைகளை அகற்றும்
இந்த பூலோகத்தில் ஒரே ஒரு பிரச்சினை எது என்றால் ஈகோ ஆகும் அது தீர்த்துவைக்கப்படும் ஆத்மாவின் உணவு தியானம்
ஒவ்வொருநாளும் சிறிதளவு தியான சாதனை செய்யுங்கள்
வாழ்க்கையில் நாம் வெற்றி விளங்கலாம்