Friday, July 18, 2008

வாழ்வில்

வாழ்கையில் அறி வு பூர்வமாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள்

நாம் எப்பொழுதும் சில விஷயங்களை நமக்குள் கொண்டு சென்று ஆய்வு செய்ய வேண்டும்

நமக்குள் வெளி பக்கம் ஒன்று உண்டு உள் பக்கம் ஒன்று உண்டு.

நாம் உள்முகம் நன்றாக இருந்தால் வெளியில் நாம் நன்றாக செயல் பட முடியும்.

நாம் உணச்சிவசப்ப்படும்போது [கோபம்] தெரிந்த விஷயங்கள் அனைத்தையும் மறந்துவிடுகிறோம்

கோபம்தான் நமக்கு முதல் எதிரி.

கோபப்படுங்கள் ஆனால் கோபப்படுவதுபோல் நடியுங்கள்

ஒரு முறை கோபம் வந்தால் மூன்று மாத ஆரோக்கியம் வீணாகிவிடுகிறது கோபத்தை தைரியத்தாலும் பொறாமையை அன்பாலும் வெற்றி கொள்ள வேண்டும்

உனக்கு ஒரு பிரச்சினை என்றால் எனக்கும் அது பிரச்சினைதான் அதை அணுகும் முறை தான் முக்கியம்

பிரச்சினைகள் தான் வாழ்கையை அர்த்தம் உள்ளதாக்கு கிறது

என்னால் சந்தோஷமாக இருக்க முடியாவிட்டால் யாரைத்தான் நாம் சந்தோஷமாக வைத்திருக்க முடியும்

சேலையில் ஒரு கிழிசல் இருந்தால் ஊசி நூலை கொண்டு தைக்கலாம் மனதில் ஒரு கிழிசல் இருந்தால் சரி செய்ய

வேதங்கள் , பைபிள், குரான், தேவைப்படுகிறது

வாழ்கையின்

ஜூஸ் சந்தோசம்

No comments: