Thursday, July 10, 2008

இறைவன்

உணவின் ருசியிலும் தண்ணீரின் சுவையிலும் இசையின் இனிமையிலும் பூ மலரும் அழகிலும் குழந்தையின் மழலையிலும் கடவுளின் பரமானந்தத்தின் நிழலை காண்கின்றோம் கடவுளின் ஜோதி பல வண்ண மலர்கள்.


கடவுளின் அழகு -அன்னாசிப்பழம் ,மாதுளை, ஆரஞ்சு, மாம்பழம் ஆப்பில் என பல.

கடவுளின் பூரணமான பிரதிபலிப்பு - இப்ப்ரபஞ்சம்

கடவுளை உணர்வது -ஆத்மா தர்சனம்

மலர்களின் வேலை- மலர்வது
மனிதனின் வேலை-vazvathu

இறைவன் இவ்வுலகத்தில் அனைத்தையும் படை த்துவிட்டு அவரையும் நம்முள் போட்டு அனுப்பியுள்ளார் உலகத்தில் உள்ள அனைத்துக்கும் அதிர்வுகள் [சக்தி]உண்டு என்று ஜஸ்டீன் கண்டுபிடித்துள்ளார் ஈஸ்வரன்,அல்ல, புத்தர், ஜீசஸ் இப்படி இறைவன் இவ்வுலகில் அனைத்திலும் கரைந்துள்ளர்

பேரதிசயம் --உலகமே கடவுளின் அடக்கம் இதை விட பேரதிசயம் என்ன இருக்க முடியும்?

உயிர் சக்தி-- இறைவன்

No comments: