Thursday, July 10, 2008

இறைவன்

உணவின் ருசியிலும் தண்ணீரின் சுவையிலும் இசையின் இனிமையிலும் பூ மலரும் அழகிலும் குழந்தையின் மழலையிலும் கடவுளின் பரமானந்தத்தின் நிழலை காண்கின்றோம் கடவுளின் ஜோதி பல வண்ண மலர்கள்

கடவுளின் அழகு -அன்னாசிப்பழம் , மாதுளை, ஆரஞ்சு, மாம்பழம் , ஆப்பில் என பல.

No comments: