Sunday, June 29, 2008

தியானம் [இரண்டு]

ஐம்புலன்கள்-[மெய் ,வாய்,கண்,மூக்கு,செவி]களின் உணர்வுகளின் நிலை தெரியாமல் இருப்பது -தியானம்
௨.கனவு, +தூக்கம் +விழிப்புணர்வு -தியானம்
தூங்கியும் தூங்காமல் இருப்பது தியானம்
இருதயம் -சூரியன், மூளை- சந்திரன் -----சூரியன் மூலம் சந்திரன் பிரகாசிக்கிறது
இருதயத்தை பிரகாசிப்பதன் மூலம் மூளை முழு செயல் பாட்டிற்கு வருகிறது
கவனிப்பதே தியானம்
சும்மா இருப்பதே தியானம்
ராணுவத்தளபதி தன் படை வீரர்களின் அணிவகுப்பை நின்று பார்வை இடுவதை ப்போல எண்ணங்களை வேடிக்கை பார்க்க வேண்டும்
தினந்தோறும் இறைவனின் வாயில் படியில் படுத்து தூங்குகிறோம் தூங்காமல் வாயில் படியில் உள்ள கதவை தட்டி உள்ளே என்ன நடக்கிறது என்று பார்பதே
தியானம்
எதையும் அசைக்கும் ஆன்மா சக்தி -தியானம் நாம் உயிருடன் இருக்கும்போதே உடலை விட்டு பார்ப்பதுதான் தியானம் ஒழுங்காக வேலை செய்வது dhiyanam

Saturday, June 28, 2008

தியானம்

எங்கள் யோகா குரு துரு ஆர். ஜெயகுமார் கூறிய கருத்துக்களை எல்லாருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் .
தியானம் என்பதை தியானம் என்ற நோக்கத்திற்காகவே தியானம் செய்யுங்கள் உங்கள் தினசரி தேவைகள் பூர்த்தியாகும்
ஒவ்வொருநாள் வாழ்கையிலும் ஓய்வு பெரும் இடம் தியானம் ஆகும்
தியானம் உங்கள் நண்பன்
தியானம் உங்கள் வழிகாட்டி
உங்கள் காமதேனு தியானம்
உங்கள் கல்பதரு தியானம்
மனிதன் அழைப்பையும் தன்மையை மாற்றுவதற்கு தியானம் எளிமையான வழி ஆகும் ஆத்மாவின் காட்சி தியானத்தின் மூலம் கிடைக்கிறது தியானம் தீர்த்துவைக்க முடியதப்ரச்சினைகளை வேறு எதுவும் தீர்த்துவைக்க முடியாது
மனது ஒரு மாக்கெட் இடம் போன்றது தியானம் இங்கு உள்ள குப்பைகளை அகற்றும்
இந்த பூலோகத்தில் ஒரே ஒரு பிரச்சினை எது என்றால் ஈகோ ஆகும் அது தீர்த்துவைக்கப்படும் ஆத்மாவின் உணவு தியானம்
ஒவ்வொருநாளும் சிறிதளவு தியான சாதனை செய்யுங்கள்
வாழ்க்கையில் நாம் வெற்றி விளங்கலாம்