எங்கள் யோகா குரு துரு ஆர். ஜெயகுமார் கூறிய கருத்துக்களை எல்லாருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் .
தியானம் என்பதை தியானம் என்ற நோக்கத்திற்காகவே தியானம் செய்யுங்கள் உங்கள் தினசரி தேவைகள் பூர்த்தியாகும்
ஒவ்வொருநாள் வாழ்கையிலும் ஓய்வு பெரும் இடம் தியானம் ஆகும்
தியானம் உங்கள் நண்பன்
தியானம் உங்கள் வழிகாட்டி
உங்கள் காமதேனு தியானம்
உங்கள் கல்பதரு தியானம்
மனிதன் அழைப்பையும் தன்மையை மாற்றுவதற்கு தியானம் எளிமையான வழி ஆகும் ஆத்மாவின் காட்சி தியானத்தின் மூலம் கிடைக்கிறது தியானம் தீர்த்துவைக்க முடியதப்ரச்சினைகளை வேறு எதுவும் தீர்த்துவைக்க முடியாது
மனது ஒரு மாக்கெட் இடம் போன்றது தியானம் இங்கு உள்ள குப்பைகளை அகற்றும்
இந்த பூலோகத்தில் ஒரே ஒரு பிரச்சினை எது என்றால் ஈகோ ஆகும் அது தீர்த்துவைக்கப்படும் ஆத்மாவின் உணவு தியானம்
ஒவ்வொருநாளும் சிறிதளவு தியான சாதனை செய்யுங்கள்
வாழ்க்கையில் நாம் வெற்றி விளங்கலாம்
No comments:
Post a Comment