எல்லா காய்களையும் கழுவிய பிறகே நறுக்குங்கள் நறுக்கிய பிறகு கழுவினால் சத்து வீணாகிவிடும்
முடிந்தவரை தோல் பகுதியை சீவி தள்ள வேண்டாம்
சட்னி வைக்கலாம்
சூப் செய்யலாம்
நீண்ட நேரத்திற்கு முன்பே காய் எல்லாம் நறுக்க வேண்டாம் நறுக்கியவுடன் சமைக்க வேண்டும் ஆவியில் வேகவைக்கும் காய் எல்லாவற்றையும் பெரிதாக நறுக்கவும் கை எல்லாவற்றையும் மூடியே வேக வைக்கவும்
அளவான தண்ணீர் உபயோகிக்கவும்
உணவில் காய் சாதத்தை விட இரண்டு பங்கு அதிகம் இருக்க வேண்டும்
காலை உணவு திரவ ரூபத்தில் இருக்க வேணும்
வாரம் ஒரு முறை காய் தினமாக இருக்க வேண்டும்
வாரம் ஒரு முறை பழ தினமாக இருக்க வேண்டும்
இரவு ஆறு அல்லது எட்டு மணிக்குள் சாப்பிடவும்
இடை இடையே சாப்பிடுதல் ஆரோக்கியம் அல்ல.
பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை உபவாசம் இருக்கவும் ஹோட்டலில்
சாப்பிடுவதை முடிந்தவரை தவிர்க்கவும்
சாப்பிடுவதற்கு முன்பு பிரார்த்தனை செய்யவும்
இரவில் நிறைய காய் சாப்பிட வேண்டும்
Tuesday, August 26, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment